காணாகடி (ஒவ்வாமை நோய்) தோல் அலர்ஜி எப்படி குணப்படுத்துவது
how to cure urticaria permanently
how to cure urticaria permanently in tamil, how to cure urticaria permanently, how to cure hives permanently, how to cure urticaria permanently homeopathy, how to cure urticaria permanently ayurveda, how to cure chronic urticaria permanently, how to treat hives permanently, how to treat urticaria permanently, how to cure urticaria permanently naturally, how to cure urticaria permanently in hindi
ஒவ்வாமை
ஒவ்வாமை என்பது உடல் தனக்கு ஒத்து கொள்ளாத
ஒன்றை எதிர் பாராது உள்வாங்கும் போது உடல் அதனை வெளிப்படுத்தும் தன்மை ஆகும்.
இதனால் தோலில் தடிப்பு , அரிப்பு ஏற்படுதல், வீக்கம் போன்ற நோய்கள் உண்டாகின்றன.
புதுவகையான உணவை உண்ணும் போது உதடுகள் தடித்து உடல் முழுதும் தடிப்புகள் ஏற்படுதல் அரிப்பு உண்டகுதல் ஏற்படுகின்றது. இது ஒவ்வாமை இன் ஒரு வித வெளிப்பாடு ஆகும்.
சிலருக்கு மேசை மீது உட்கார்ந்து இருக்கும் போது கைகளை நீண்ட நேரம் ஒரே இடத்தில் அழுத்தி வைத்திருக்கும் போது அழுத்தி வைத்திருக்கும் இடம் தடித்து விடும் இதுவும் ஒவ்வாமை தான்.
இப்படி பட்ட ஒவ்வாமை ஆங்கிலத்தில் urticariya என்றும் தமிழில் கானாகடி என்று அழைக்கப்படுகிறது.
காரணம்
காணகடி, தோல் அரிப்பு, தோல் தடிப்பு தடிப்பாக இருத்தல், அரிப்பு போன்ற நோய்கள் ஏற்பட காரணம் உடலில் உள்ள இரத்தத்தில் வெள்ளை அனுகளில் இருக்க கூடிய ஈஸ்நோபில் அதிகரிப்பதால் உண்டாகிறது.
how to cure urticaria permanently in tamil, how to cure urticaria permanently, how to cure hives permanently, how to cure urticaria permanently homeopathy, how to cure urticaria permanently ayurveda, how to cure chronic urticaria permanently, how to treat hives permanently, how to treat urticaria permanently, how to cure urticaria permanently naturally, how to cure urticaria permanently in hindi
குணப்படுத்தும் முறை
இப்படி பட்ட ஒவ்வாமை நோய்யில் இருந்து விடுபட,
1. உணவில் அதிகமாக புளிப்பு சேர்க்காமல் சாப்பிடவேண்டும்.
உணவில் அதிகமாக புளிப்பு சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும்.
2. புளிப்பு நிறைந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு எலுமிச்சை பழம் போன்ற புளிப்பான பழங்களை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
3. இதை தவிர்த்து அதிக அளவு புரதம் நிறைந்த உணவுகள் கூட ஒவ்வாமை ஏற்பட காரணமாக அமைகிறது.
சோயா, நில கடலை, பன்னீர்... போன்ற புரதம் நிறைந்த உணவுகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்த கூடியவை.
how to cure urticaria permanently in tamil, how to cure urticaria permanently, how to cure hives permanently, how to cure urticaria permanently homeopathy, how to cure urticaria permanently ayurveda, how to cure chronic urticaria permanently, how to treat hives permanently, how to treat urticaria permanently, how to cure urticaria permanently naturally, how to cure urticaria permanently in hindi
ஒவ்வாமை போக்க மருந்துகள் மூலிகைகள்
ஒவ்வாமையை நீக்க கூடிய மருந்துகளில் மிகச் சிறந்த மருந்து சீந்தில் பொடி .
சீந்தில் ஒரு சிறந்த இமினோ மாடுலடேர் .
தமிழில் அமிர்த வள்ளி என்று அழைக்க பட கூடிய சீந்தில் தண்டின் சூரணம் ஒவ்வாமக் கு சிறந்த மருந்து.
பளகரை எனும் சோவியில் செய்யக்கூடிய மருந்து ஒவ்வாமைகு சிறந்தது.
how to cure urticaria permanently in tamil, how to cure urticaria permanently, how to cure hives permanently, how to cure urticaria permanently homeopathy, how to cure urticaria permanently ayurveda, how to cure chronic urticaria permanently, how to treat hives permanently, how to treat urticaria permanently, how to cure urticaria permanently naturally, how to cure urticaria permanently in hindi
இருநெல்லி கர்ப்பம் , பரங்கி பட்டை மூலிகையில் செய்ய கூடிய பொடி மற்றும் சிவனார் வேம்பு போன்ற மூலிகைகள் ஒவ்வாமையால் ஏற்பட கூடிய தடிப்பு, தோல் அலர்ஜி, அறிப்பு போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகயாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கழுத்து பகுதிகளில் கருப்பு வளையம் போன்றவைகளுக்கு மேற்கூறிய மூலிகைகள் சிறந்தது.
கறுப்பு நிற பகுதிகளில் கரப்பான் தேன், சோற்று கற்றாழை தேய்த்து வர முடி படியாக சரி செய்ய கூடியது.

கருத்துரையிடுக
0கருத்துகள்