டீ குடிச்சா 15 நாளில் 5 கிலோ குறையுமா ?..... இயற்கையான டீ குடிச்சா எடை குறையும?
Weight loss Powder in tamil
Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fat cutter drink in tamil, detox water for weight loss in tamil, weight loss tea in tamil, belly fat reducing drink in tamil, turmeric tea for weight loss in tamil, weight loss drink in night in tamil, full body weight loss drink in tamil, weight loss drink at night in tamil, weight loss juice tamil
வணக்கம் இன்னைக்கு நாம எப்படி 15 நாளில் வெயிட் லாஸ் பன்ன கூடிய பவுடர் எப்படி? செய்யலணு பார்க்கலாம்.
ரொம்ப பிசியா இருக்குறவங்க எக்சர்சைஸ் பண்றது ரொம்ப கஷ்டமான ஒன்றுதான்.
இதுக்காகவே ஆன்லைனில் விற்க கூடிய Powder வாங்கி பயன்படுத்தியும் ஒரு பலனும் இல்லனு சொல்றவங்களுக்க்கவே ரொம்ப சீக்கிரமா வெயிட் லாஸ் பவ்டர் இயற்கையான முறையில் செய்யமுடியும்என்று சொன்ன நம்புவிங்களா!..
ஆமாங்க இயற்கையான முறையில் செய்ய கூடிய மஞ்சள் பவுடர் பதித பாக்கபோறோம்.
Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fatமஞ்சள் பவுடர் டீ குடிகிறது உடல் எடை குறைய மட்டும் இல்லாம நம்ம உடல் எதிர்ப்பு சக்தயையும் அதிகரிக்க செய்ய கூடியது.
மஞ்சள் கொண்டு weight loss பவுடர் எப்படி செய்யலனு பார்க்கலாம்.
மஞ்சள் Powder செய்ய தேவையான பொருட்கள்
மஞ்சள் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் Powder செய்முறை
தூளாக அரைத்து வச்சிருக்கிற மஞ்சள் ,இஞ்சி , பட்டை மற்றும் மிளகு தூள் நான்கையும் ஒன்ன சேர்த்து கலந்து கொள்ளவும்.
பயன் படுத்தும் முறை
இந்த பவுடரை சுடுதண்ணீர்ல் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலக்கி அப்படியே பயன்படுத்த வேண்டும்.
Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fat cutter drink in tamil, detox water for weight loss in tamil, weight loss tea in tamil, belly fat reducing drink in tamil, turmeric tea for weight loss in tamil, weight loss drink in night in tamil, full body weight loss drink in tamil, weight loss drink at night in tamil, weight loss juice tamil
தேன் அல்லது சர்க்கரையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
பயன்படுத்தும் நேரம்
காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் டீ குடிக்க வேண்டும்.
இரவில் சாப்பிட்டு விட்டு 15 நிமிடம் கழித்து பயன்படுத்துவது நல்லது.
மஞ்சள்
குவின் ஆப் ஸ்பைஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இதில் உள்ள ஆன்டி அக்சிடன் நம்ம உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கேன்சர் நோய் வராமலும் தடுக்கும் ஆற்றல் இந்த மஞ்சளுக்கு உண்டு.
மஞ்சளில் குற்கிமின் என்ற வேதி பொருளும் இருக்கு, இதுத நம்ம உடல் எடையை குறைக்க ரொம்பவும் உதவிய இருக்கு.
Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fat Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fat cutter drink in tamil, detox water for weight loss in tamil, weight loss tea in tamil, belly fat reducing drink in tamil, turmeric tea for weight loss in tamil, weight loss drink in night in tamil, full body weight loss drink in tamil, weight loss drink at night in tamil, weight loss juice tamil
பெப்பர் இது நம்ம ஒட்டம்புல இருக்கும் கொழுப்புகளை கரைக்க கூடிய கிற்கிமின் எடுதுகொள்ள உதவிய இருக்கும்.
இஞ்சி நம்ம உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.
பட்டை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைக்க உதவுகிறது.
இந்த பவுடரை சூடு தண்ணீரில் கலந்து மஞ்சள் டீயாக பயன் படுத்தலாம்.
Quick weight loss drink in tamil, fast weight loss drink in tamil, fat cutter drink in tamil, detox water for weight loss in tamil, weight loss tea in tamil, belly fat reducing drink in tamil, turmeric tea for weight loss in tamil, weight loss drink in night in tamil, full body weight loss drink in tamil, weight loss drink at night in tamil, weight loss juice tamil

கருத்துரையிடுக
0கருத்துகள்