புரத சத்து அதிகம் நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
புரத சத்து உடலின் தசை எலும்பு மறறும் நரம்புகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று.
மேலும் புதிய செல்கள் உற்பத்தி செய்யவும் பழுது பட்ட செல்களை மீள் உருவாக்கம் செய்யவும் புரத சத்து பயன்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் உள்ள புரத சத்தினை அன்றாடம் உண்ணும் உணவில் இருந்தே பெற முடியும்.
புரத சத்து உடலின் பில்டிங் பிளாக் என்று கூறப்படுகிறது.
பொதுவாக புரத சத்து அதிகம் அசைவ உணவுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அசைவ உணவிற்கு நிகராக சைவ உணவிலும் புரத சத்து நிறைந்துள்ளது.
புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள் பற்றி காணலாம்.
1. பயறு வகைகள்.
முளைகட்டிய பட்சை பயறில் புரத சத்து அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் பச்சை பயறில் 8 கிராம் புரத சத்து உள்ளது.
உடலின் புரத சத்து தேவையை நிறைவு செய்ய முளைக்கட்டிய பச்சை பயறு ஒரு சிறந்த உணவு.
முளைகட்டிய பயறு வகைகளில் புரத சத்து மட்டுமில்லாமல் நார் சத்து மிகுதியாக காணப்படுகின்றன.
இது செரிமானம் சம்மந்த மான பிரட்சனைகளை போக்குகிறது.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
2. பன்னீர்
பொதுவாக பால் சார்ந்த உணவுகளில் அதிக அளவில் புரத சத்து உள்ளது.
பன்னீரில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது.
100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரத சத்து உள்ளது.
மேலும் பன்னீரில் உள்ள கால்சியம் தசை வளர்ச்சிகும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கிறது.
3. சோயா ச்சங்ஸ்
இறைச்சி உணவுக்கு இணையான புரத சத்து நிறைந்துள்ள சைவ உணவு சோயா.
100 கிராம் சோயவில் 52 கிராம் புரத சத்து உள்ளது.
புரத சத்து அதிகம் உள்ள இந்த சோயா விலை மலிவாக கிடைக்கிறது.
தினமும் 50 கிராம் சோயா சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான புரததில் 50 சதவீதம் நிறைவு செய்ய முடியும்.
4. கருப்பு உளுந்து
பொதுவாக பருப்பு வகைகளில் புரத சத்து அதிகம் காணப்படுகிறது.
கருப்பு உளுந்து உடல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உடலினை வழு படுத்தவும் செய்கிறது.
100 கிராம் கருப்பு உளுந்தில் 25 கிராம் புரதம் நிறைந்துள்ளது. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.
கருப்பு உழுந்தில் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
5. கிட்னி பீன்ஸ்
பீன்ஸ் வகையில் கிட்னி பீன்ஸில் அதிக அளவில் புரத சத்து உள்ளது.
100 கிராம் கிட்னி பீன்ஸில் 8.7 கிராம் புரத சத்து உள்ளது.
மேலும் கிட்னி பீன்ஸில் நார் சத்து அதிகம் உள்ளது இது செரிமானம் சம்மந்தமான பிரட்சனைக்களை சரி செய்கிறது.
6. எள்ளு
எள்ளு உடல் எடை அதிகரிக்க பெரிதும் உதவி செய்கிறது.
எள்ளு சாப்பிடுவதால் புற்று நோய் வராமலும் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
100 கிராம் எள்ளில் 18 கிராம் புரத சத்து உள்ளது.
இரவில் நீரில் ஊற வைத்து பின் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க செய்யும்.
மேலும் இதில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால் நம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
7. கொண்டை கடலை
100 கிராம் கொண்டை கடலையில் 8 கிராம் புரத சத்து உள்ளது.
கொண்டை கடலையில் கருப்பு வெள்ளை என்று இரண்டு வகை உண்டு.
இரண்டிலும் சம அளவில் புரத சத்து உள்ளது.
இதனை வேக வைத்தோ அல்லது குருமா செய்து சாப்பிடுவது பயனுள்ளது.
8. காளான்
சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு காளான் ஒரு சிறந்த உணவு.
100 கிராம் காளானில் 3.1 கிராம் புரத சத்து உள்ளது.
இது மட்டும் இன்றி விட்டமின் டி, விட்டமின் பீ அதிகம் நிறைந்துள்ளது.
எலும்புகள் வழு பெறவும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும் துணைபுரிகிறது.
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
9. வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் புரத சத்து அதிகம் உள்ள உணவு வேர்க்கடலை.
100 கிராம் வேர்க்கடலையில் 26 கிராம் புரத சத்து உள்ளது.
மேலும் வேர்க்கடலையில் ஜின்க் சத்து உள்ளது இது ஆண்களின் testosterone இன் அளவை அதிகரித்து உடல் வளர்ச்சிக்கு உதவகிறது.
protein rich foods in tamil, protein rich vegetables in tamil, protein rich food for weight loss in tamil, rich protein food in tamil, protein rich vegetarian foods in tamil, protein rich food list in tamil, protein rich diet in tamil, high rich protein foods in tamil, protein rich food in veg in tamil, protein rich tamil foods, protein rich food for vegetarians in tamil ,protein rich veg food in tamil, protein rich fruits and vegetables in tamil, high protein protein rich food in tamil
10. கீரைகள்
கீரை வகைகளில் புரத சத்து மட்டுமில்லாமல் விட்டமின் சி , ஐயர்ன் மற்றும் போலிக் ஆசிட் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளது.
100 கிராம் கீரையில் 3 -5 கிராம் புரத சத்து உள்ளது.

கருத்துரையிடுக
0கருத்துகள்