முட்டை மஞ்சுறியன் ரெசிபி எப்படி செய்வது?
Egg Manchurian recipe in tamil
சாதம் சப்பாத்தி பரோட்டாக்கு பொருத்தமான முட்டை மஞ்சுரயன் எப்படி செய்றதுணு பாக்கலாம்.
Egg Manchurian recipe செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
- ஒரு பௌலில் 4 முட்டை + கொஞ்சம் உப்பு + பெப்பெர் சேர்த்து கலக்கி அதை குக்கரில் வைத்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
- வேகவைததை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுததபடியாக ஒரு பௌலில் 1/4 கிலோ மைத மாவு + 1/4 கிலோ சோளமாவு + 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் + தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- வேக வைத்து எடுத்த முட்டையை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மன்சுறியன்
- ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடு பண்ணவும். + 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி + 1 டேபிள்ஸ்பூன் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அடுத்து 1 பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கிய பின் ஒரு கப் குடை மிளகாய் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2 டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ் + 2 டேபிள்ஸ்பூன் தக்காளி கெட்சப் + ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்தது கலக்கவும்.
- டிரையக இருக்க அப்படியே முட்டையை சேர்த்து கலக்கி கொள்ளவும்
கிரேவியக இருக்க
1 டீஸ்பூன் சோளமாவு + 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
இதை மஞ்சுறியணில் சேர்த்து கலக்கி அதனுடன் உப்பு + பெப்பர் சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடைசியாக ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து செர்வ் பண்ணலாம்.
Try பண்ணி பாருங்க உறவுகளை........ நன்றி











கருத்துரையிடுக
0கருத்துகள்