பூண்டின் பயன்கள் மற்றும் தீமைகள்
Garlic benefits
ஹைலைட்
1. பூண்டின் பயன்கள் garlic benefits
2. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் garlic disadvantages
3. பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்?
4. பூண்டு சாறு பயன்கள்
5. பூண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

பூண்டு
சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் பொழுது சுவையை அதிகரிக்கவும், உடல் நலன் மேம்பட சில பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. அப்படியான ஒரு உணவு பொருள் தான் பூண்டு. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. பூண்டு பயன்கள்
இதயம்
உடலின் மிக முக்கிய உறுப்பான இதயம் பாதிக்கப்பட்டால் அந்த நபர் இயல்பான வாழ்க்கையை வாழ அதிகம் கஷ்ட பட வேண்டியிருக்கும். பூண்டு அத்தகைய இதயம் சம்பந்த பட்ட பிரச்சனைகளையும் தீர்ப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவக்கின்றனர். தினந்தோறும் சிறுது பூண்டு சாப்பிடுபவர்கள் இதயம் வழுவுடனும். மேலும் பூண்டு சாப்பிடுவதால் இதயரத்தகுழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.
இரத்த அழுத்தம்
நன்கு ஆரோக்கியமாக உடல் உடையவர்களும் கூட நாற்பது வயதை தொடும் காலங்களில் இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரத்த அழுத்தத்திற்கு ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. பூண்டு அல்லில்சிஸ்டின் எனும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவி செய்கிறது, எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைத்து உணவை சாப்பிடுவது நம் உடலுக்கு நன்மை பயக்கும்.
எலும்புகள்
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடலின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்ற. ஒரு சிலருக்கு உடலில் ஊட்ட சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலிமை இல்லாமல் போவது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்டல். எலும்பு சம்பத்தப்பட்ட அனைத்து பிரட்சனைகளையும் போக்கும்.
வயிறு
பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி என்று உங்களுக்கு தெரியுமா? வயிற்றின் குடலில் புழுக்கள் பூச்சி தொந்தரவுகளால் அவதிபடுபவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டு வர குடல் புழு தொல்லைகளில் இருந்து விடுபட செய்கிறது. உடலில் வாதம் அதிகரிப்பதால் வயிற்றில் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறுகளையும் பூண்டு சரி செய்கிறது. உணவை செரிக்க செய்ய உதவும் அமிலங்களின் சமச்சீர் தன்மையை ஒழுங்கு படுத்துகிறது, பூண்டு பற்களை நன்றாக இடித்து 1 ஸ்பூன் அளவு வாயில் இட்டு, சிறிது வெண்ணீர் பருகுவதால் வாயு கோளாறுகள், அஜீரண சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

நீரிழிவு
நீரிழிவு என்ற சர்க்கரை வியாதியால் அவதி படுபவர்கள் குறிப்பிட்ட அளவில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வந்து, நீரிழிவு நோய் தீவிரமாகாமல் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் பூண்டு சாப்பிட்டு வருவது அவர்களின் உடல்நலத்தை மேலும் சீர்கெடாமல் பாதுகாக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகினறனர்.

புற்று நோய் cancer ♋
டையாசல்பைடு, செலினியம் போன்ற வேதி பொருட்கள் பூண்டில் அதிக அளவில் காணபபடுகின்றன. இந்த இரண்டு வேதிப்பொருட்களும் புற்று நோய் செல்களை மீண்டும் உற்பத்தி ஆகாமல் தடுக்க செய்யும் ஆற்றல் அதிகம் கொண்டவை. புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நபர்கள் பூண்டு தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், புற்று நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களை, படி படியாக குணமைடையச்செய்யும்.

நச்சு நீக்கம்
தொழிற்சாலைக்கு மிக அருகாமையில் வசிப்பவர்கள் அருந்தும் நீரில் மிகச்சிறிய அளவில் ஈயம், பாதரசம் போன்ற நச்சு தன்மை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களின் கலந்து இருக்கும். இப்படிபட்ட சூழ்நிலையில் வசிப்பவர்கள் தினந்தோறும் அல்லது வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது உணவில் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் இரசாயனங்களின் நச்சு தன்மையை முறிக்கும்.

பெண்கள் பிரச்சனைகள்
கண்கள்
கண்களில் ஏற்பட கூடிய பார்வை திறன் குறைவு, கண் விலிகளின் வலி போன்ற பிரட்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி பட்ட பிறட்சனைகளை போக்க வல்லது பூண்டு.
பூண்டு தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண்களில் ஏற்படும் கண் அழுத்த பிரச்சனை நீங்கி, கண்பார்வைத்திறனை தெளிவு படுத்துகிறது. கண்களில் கருவிழியின் திறனை பூண்டில் உள்ள வேதி பொருட்கள் மேம்படுத்துகிறது.
வாய் துர்நாற்றம்
பூண்டு ஒரு சிறந்த கிருமிநாசினி. கிருமி நாசினி வேதி சேர்மங்களை தன்னகத்தே அதிகம் கொண்டது பூண்டு. தினமும் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படாது,

பற்கள்
பூண்டு பற்களில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும், சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது பார்த்து கொள்கிறது.ம்
தினமும் பூண்டை நன்கு மென்று சாப்பிட பற்களில் ஏற்படும் வலி மற்றும் ஈறுகள் வீக்கம் போன்ற பிரட்சனைகளைப் போக்குகிறது.

2. பூண்டின் தீமைகள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நம் முன்னோர்களின் வாக்கு, இது அனைத்திற்கும் பொருந்தும்,மிக அதிகமாக பூண்டு சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படலாம்.
பூண்டில் காணப்பட கூடிய அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை உண்டாக்க கூடியதாகும். எனவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கை உறை அணிந்து கொண்டு செய்யலாம். இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரட்சனைகளை உண்டாக்கும்.
அல்லிசின் என்ற வேதி கலவை அதிக அளவில் பூண்டில் காணப்படுகிறது. ஆய்வுகளில், அதிக அளவு அல்லிசின் உடலில் இருந்தால் கல்லீரல் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது, இதனால் கல்லீரல் செயல்படுவதை நிறுத்தி பல வகையான நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
3. பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்?
பச்சையாக பூண்டை சாப்பிடுவதால் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படுவது இல்லை. ஆனால் தலைவலி ஏற்படும் செயல்பாட்டை ஊக்குவிக்கலாம்.
மிக அதிகமாக பூண்டு சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படலாம்.
பூண்டில் காணப்பட கூடிய அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை உண்டாக்க கூடியதாகும். எனவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கை உறை அணிந்து கொண்டு செய்யலாம். இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரட்சனைகளை உண்டாக்கும்.
அல்லிசின் என்ற வேதி கலவை அதிக அளவில் பூண்டில் காணப்படுகிறது. ஆய்வுகளில், அதிக அளவு அல்லிசின் உடலில் இருந்தால் கல்லீரல் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது, இதனால் கல்லீரல் செயல்படுவதை நிறுத்தி பல வகையான நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
3. பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்?
பச்சையாக பூண்டை சாப்பிடுவதால் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படுவது இல்லை. ஆனால் தலைவலி ஏற்படும் செயல்பாட்டை ஊக்குவிக்கலாம்.
பச்சை பூண்டு சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு நியுரோபெப்டிடு வெளியிடுவதை ஊக்குவிக்கிறது. இது தலையில் மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை சென்று தலைவலியை ஏற்படுத்தும்.

கருத்துரையிடுக
0கருத்துகள்