தமிழ்நாடு அரசு இ- சேவை வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு இ- சேவை அவசர வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.
பதிவு செய்து 5 நாளிலேயே உங்களுக்கான இன்டர்வியூ அன்றே நீங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்களா இல்லையா என்பது தெரிந்து கொள்ளலாம்.
பதிவு செய்து 5 நாளிலேயே உங்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
பணியின் பெயர்
e-District Manager posts
Vacancy: 01
Name of the Post: e-District Manager
Selection Process: Written Exam
சம்பளம்
இந்த வேலைக்கு உங்களுக்கு ரூ 26000 வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், வருடம் சம்பளம் உயர்வும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
முன் அனுபவம்
தமிழ்நாடு அரசு இ சேவை வேலைக்கு உங்களுக்கு முண்ணனுபபவம் தேவை இல்லை.
பிரஸர்ஸ் இந்த வேலைக்கு பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் முறை
இந்த வேலைக்கு நீங்க உங்க மோபிலில்லயே பதிவு செய்ய முடியும் .
https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=39-167
அறிவிப்பு நாள்
பதிவு செய்ய தொடங்கும் நாள் :05-07-2022
பதிவு செய்ய கடைசி நாள் : 20-07-2022
பணியிடம்
கோயம்புத்தூர்
பதிவு செய்யும் முறை
ஆன்லைன்
பதிவு தொகை
நோ ஃபீஸ்

கருத்துரையிடுக
0கருத்துகள்