தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது (National Bank for Agriculture and Rural Development)
notification tamil,tn job vacancy 2022 tamilNABARD Assistant Manager Grade A Recruitment 2022
(National Bank for Agriculture and Rural Development )
Central Government Bank Jobs
தமிழகத்தில் 38 மாவட்டத்திலும் உள்ள NABARD வங்கிகளில் உள்ள கிளை வங்கிகளில அசிஸ்டன்ட் மேனஜர் வேலைக்கு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது முழுக்க மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு தான்.
NABARD மத்திய அரசு வேலைக்கு போகணும்னு நெனைக்கிறவங்க பட்ட படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு பதிவு செய்யலாம்.
அறிவிப்பு
அதிகார பூர்வ அறிவிப்பு நாள் : 18.07.2022
பதிவு செய்ய கடைசி நாள் : 07.08.2022
மொத்த காலி பணியிடங்கள் : 170
சம்பளம்: 28150rs - 55600rs + estimate
அதிகப்படியாக 70000rs
Application : online
Application fees
SC/ST/PWBD - NO APPLICATION FEES / INTIMATION CHARGE 150
ALL OTHER - 650 RS APPLICATION FEES/ INTIMATION CHARGE 150
கல்வி தகுதி மற்றும் பிற
வயது : 21 முதல் 30 வயதுவரை (01-07-2022)
வருடம் : 02-07-1992 நாளுக்கு பின் 01-07-2001 நாளுக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
UPPER age relaxation
OBC - 3 ஆண்டுகள்
SC/ST - 5 ஆண்டுகள்
PWBD(SC/ST) - 15 ஆண்டுகள்
PWBD(GENERA) - 10 ஆண்டுகள்
PWBD (OBC) - 13 ஆண்டுகள்
தேர்வு முறை
வேலை மற்றும் கல்வி தகுதி
(A) assistant manager in grade A (Rural development banking services)(RDBS)
1 . ஜெனரல் ( GENERAL
காலி பணியிடங்கள் : 80
தகுதி : any bachelor degree in any subject UG courses ( எதேனும் ஒரு பட்ட படிப்பு ) குறைந்தது 60 % மதிப்பெண். பெற்றிருக்க வேண்டும்.
பட்டியல் பிரிவினர் ( SC/ ST /PWBD ) -55 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
Post graduate degree MBA/PGDM முடித்தவர்கள் குறைந்தது - 55 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
2. AGRICULTURE ENGINEERING
bachelor degree in agriculture engineering குறைந்தது 60 % மதிப்பெண். பெற்றிருக்க வேண்டும்.
(ST/PWBD தரப்பினர் - 55%)
அல்லது
Post graduate degree in agriculture engineering - 55% மதிப்பெண் (ST/PWBD தரப்பினர்- 50 % மதிப்பெண்)
3. FISHERIES
Bachelor degree in fisheries recognised university - 60% mark (PWBD - 55%) IN AGGREGATE
அல்லது
Post graduate degree in fisheries - 55 % மதிப்பெண்
(ST/PWBD தரப்பினர் - 50% மதிப்பெண்
4. FORESTRY
Bachelor degree in Forestry recognised university - 60% மதிப்பெண்(PWBD - 55%)
அல்லது
Post graduate degree in Forestry - 55% மதிப்பெண்
(PWBD - 50 %மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்)
5. Land Development- Soil science
Bachelor degree in agriculture/ agriculture ( soil science/agronomy) - 60% mark.
(SC/ PWDB - 55% MARK)
அல்லது
Post graduate degree in agriculture/ agriculture ( soil science/agronomy) - 55 % மதிப்பெண்
(SC/PWBD - 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
government jobs 2022,job vacancy 2022,government notification tamil,tn job vacancy 2022 tamil
6. Plantation/ horticulture
Bachelor's degree in horticulture recognised university - 60 % மதிப்பெண் குறைந்தது
(SC/PWBD - 55% மதிப்பெண்)
அல்லது
POST GRADUATE degree in horticulture - 55% MARK
(SC/PWBD - 50 % mark)
7. CIVIL ENGINEERING
Bachelor's degree in civil engineering recognised university 60% மதிப்பெண் குறைந்தது
அல்லது
Post graduate degree in civil engineering - 55%
(PWBD - 50 % மதிப்பெண் )
8. Environmental engineering/ science
Bachelor's degree in environmental science/ environmental engineering - 60% mark
(SC/PWBD - 55%)
அல்லது
POST graduate degree in environmental engineering or science - 55% mark
(SC/PWBD - 50% மதிப்பெண்)
9. Finance
BBA(FINANCE/BANKING)/BMS(FINANCE/BANKING) - 60% MARK
(SC/PWBD - 55%)
10. Computer/ information Technology
Bachelor's degree in Computer science/technology/information Technology - 60% mark minimum)
(SC/PWBD - 55 % mark minimum)
11. Agriculture marketing/ agri business management
Bachelor's degree in agriculture marketing/agriculture business management - 60% mark minimum
(SC/PWBD -55% )
12. DEVELOPMENT MANAGEMENT
Bachelor's degree in social work/ development management/ development studies -60% mark minimum)
(SC/PWBD - 55% MARK MINIMUM)
(B) Assistant manager in grade A (RAJBHASHA)
இந்த வேலைக்கு உங்களுக்கு கட்டாயமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் அல்லது ஹிந்தி மீடியத்தில் படித்திருக்க வேண்டும்.
Bachelor's degree in recognised university Hindi or English medium
More details in links
கருத்துரையிடுக
0கருத்துகள்