சிக்கன் கிரேவி செய்வது எப்படி? Chicken gravy
How to make chicken gravy in tamil
How to make chicken gravy in tamil
எல்லோருக்கும் வணக்கம் 🥰🥰
அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் சிக்கன் ரொம்ப பிடிச்ச ஒரு உணவு.
இன்னைக்கு நாம ரொம்ப சூப்பரா spicyயான சிக்கன் கிரெவி எப்படி செய்றதுனுபாகலம்.
தேவையான நேரம் 30 நிமிடங்கள்
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
How to make chicken gravy in tamil
சிக்கன் - 1 kg
எண்ணெய் - 1 குளிகரண்டி
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பிரிஞ் இலை - 2
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
கருவப்பில்லை - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
தக்காளி - 4
மல்லி பொடி - 3 டீஸ்பூன்
கரமசல - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
கொத்தமல்லி - 5 இலை
How to make chicken gravy in tamil
சிக்கன் கிரேவி செய்முறை:
Chikken gravy செய்வதற்கு முன்பாக சிக்கனை நன்றாக மஞ்சள் சேர்த்து கழுவி கொள்ளவும்.
வெங்காயத்தை மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
1. சிக்கன் கிரேவி செய்றதுக்கு முதலில் பாத்திரத்தை
அடுப்பில் வைத்து சூடு செய்து கொள்ளலாம்.
2. அடுத்து 1 குழிகரண்டி எண்ணெயை எடுத்து சூடு பண்ணிகிறளம்.
3. சூடான எண்ணைல பட்ட, கிராம்பு, ஏலக்காய் , கிரின்ஜ இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.மேலும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்துகொள்ளவும்.
How to make chicken gravy in tamil
5. 5 பெரிய வெங்காயத பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
6. தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக மாரும் வரை வதக்கவும்.
7. பொன்னிறமாக வதங்கிய பின் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
8. அடுத்து 1/2 ஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் கரமசால தூள், காரதுக்காக 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் மல்லி பொடி சேர்த்து வதக்கவும்.
(எல்லாத்தையும் நன்றாக வதக்கவும்)
9. 2 நிமிடம் நன்றாக வதங்கிய பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும்.
How to make chicken gravy in tamil
10. Gravy சுண்டிய பிறகு சிக்கன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கின்டவும்.
நன்றாக சிக்கன் வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
11. நன்றாக கொதித்த பின் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும். கிரேவி நல்ல சுண்டும் வரை 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும்.சிக்கன் கிரேவி ரெடி ஆகிருசு....
இந்த சிக்கன் கிரேவி சததுக்கு மட்டும் இல்லாம இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்.
Try பண்ணி பாருங்க உறவுகளை........ நன்றி
How to make chicken gravy in tamil
மேலும் தெரிஞ்சுக்க வீடியோ பாருங்க









கருத்துரையிடுக
0கருத்துகள்