வெந்தயம் சித்த மருத்துவ மூலிகை
நம் நாட்டில் பல மூலிகைகள் நம் அன்றாட உணவில் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒன்றுதான் வெந்தம்.
வெந்தயம் நம் உடலில் பல நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
அவை அனைத்தையும் இங்கு காணலாம்.
பயன்கள்
in tamilஇதயம்
அன்றாடம் உணவில் வெந்தயம் சேர்த்து கொண்டால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.
இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
தோள்
நமது தோளில் நோய்த்தொற்று காரணமாக அரிப்பு எரிச்சல் மற்றும் பூச்சிகடியல் ஏற்படும் வீகங்களுக்கும் புண்களுக்கு வெந்தயத்தை அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து நீர் சேர்த்து கலக்கி தடவினால் குணமாகும்.
செரிமான மண்டலம்
1. ஒரு மனிதனுக்கு செரிமான மண்டலம் சரியாக இருந்தால் அந்த மனிதன் எந்த நோயும் வராது.
செரிமான பிரட்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சம்மந்தமான அனைத்து நோய்களும் தீரும்.
2. ஆங்கில மருத்துவ மாத்திரைகள் அதிகம் பயன்படுத்துவதால் சிறு குடல் மற்றும் பெருங்குடலில் புண்கள் ஏற்படுகின்றன.
இதற்கு சிறிது காஞ்சியில் வெந்தயத்தை சாப்பிட்டு வர குணமாகும்.
நீரிழிவு
தினமும் வெந்தயம் சேர்த்து கொண்டால் நீரிழிவு நோய் வராமலும் ஏற்கனவே உள்ளவர்களின் நீரிழிவு நோய்னை கட்டுகுள் கொண்டு வரும்.
சிறுநீரகம்
சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் சிறுநீரக எரிச்சல் உள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்த நீர் அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீர் குடித்தால் கற்கள் மற்றும் எரிச்சலை போக்குகிறது
முடி கொட்டுதல்
முடி கொட்டுதல் என்பது நம்மில் பலருக்கு ஒரு பெரிய பிரட்ச்சனை ஆகும்.
வெந்தயத்தை அரைத்து அதனுடன் தையிர் சேர்த்து தலையில் தேய்த்து காய்ந்த பின் குளித்து வர முடி உதிர்வது நிற்கும் மேலும் முடி மென்மையாக மாறும்
தாய் பால்
சில தாய்மார்களுக்கு தாய் பால் சுரபதில் பிரட்சனைகள் ஏற்படுகிறது.
அவர்கள் வெந்தயத்தை ஒரு நாளுக்கு இரண்டு முறை வெந்தயத்தை சேர்த்து வர தாய் பால் நன்கு சுரக்கும்.
மேலும் தாய்பால் அருந்தும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
புற்றுநோய்
வெந்தயத்தில் உள்ள சில வேதிப் பொருட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும் மேலும் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றது venthayam benefits in tamil, venthayam uses in tamil , venthayam uses for face in tamil, venthayam payangal venthayam benefits for hair in tamil , venthayam health benefits in tamil .
மாதவிடாய்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக படியன வலியை குறைக்க வெந்தயத்தை அரைத்து நீர் சேர்த்து சாப்பிடலாம்.









கருத்துரையிடுக
0கருத்துகள்